10ஆம் வகுப்பு8-ஆம் வகுப்பு

விழுப்புரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

Viluppuram TNRD Recruitment Tamil Nadu

விழுப்புரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2019-2020 Viluppuram Tamilnadu Rural Development & Panchayat Raj Department 60 Panchayat Secretaries,Night Watchman,Office Assistant,Record Clerk,Jeep Driver பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.viluppuram.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 29.11.2019. Viluppuram TNRD Recruitment Tamil Nadu மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலை Viluppuram TNRD Recruitment Tamil Nadu 2019

Viluppuram TNRD Recruitment Tamil Nadu

நிறுவனத்தின் பெயர்: விழுப்புரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://viluppuram.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: Panchayat Secretaries,Night Watchman,Office Assistant,Record Clerk,Jeep Driver

காலியிடங்கள்: 60

கல்வித்தகுதி: 10th, 8th Pass + Light Vehicle Driving Licenses

சம்பளம்: ரூ.15,700/- to ரூ.62000/- மாதம்

வயது: 30 – 35 years

பணியிடம்: விழுப்புரம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 12.11.2019

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 29.11.2019

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் 870 வேலைகள்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

Panchayat Secretaries அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Office Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Driver அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Watchman அதிகாரப்பூர்வ அறிவிப்பு PF

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker