மாதம் 1,60,000 சம்பளம்! VOC துறைமுக அறக்கட்டளை வேலைக்கு 18 வயது நிரம்பியவர்களும் அப்ளை பண்ணலாம்!

VOC துறைமுக அறக்கட்டளையில் உதவி பாதுகாப்பு அதிகாரி, ஹிந்தி அதிகாரி வேலை
VOC துறைமுக அறக்கட்டளையில் உதவி பாதுகாப்பு அதிகாரி, ஹிந்தி அதிகாரி வேலை

ரொம்ப நாளாக அரசாங்க வேலைக்கு ட்ரை பண்றீங்களா? VOC துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள இரண்டு உதவி பாதுகாப்பு அதிகாரி, ஹிந்தி அதிகாரி (Assistant Safety Officer, Hindi Officer) பணிக்கு ஆட்களை நிரப்பயுள்ளன. கல்வித்தகுதியாக B.Sc, BE/B.Tech, MA பட்டப்படிப்புகள் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை ஊதியம் கொடுக்கப்படும்.

ALSO READ : என்னாது ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,200/ வரை சம்பளம் தராங்களா? NABARD வங்கியில் வேலை ரெடி!

பணியிடம் : இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் தூத்துக்குடியில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறைகளில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் நாள் : விண்ணப்பிக்க 06 டிசம்பர் 2023 தொடங்கி 05 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது விவரம் : குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வரை வயது இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுக்கபடுவர்.

அப்ளிகேஷன் பீஸ் :UR/OBC உள்ளவர்கள் ரூ.475 யும், SC/ST/PwD/VOCPA உள்ளவர்கள் ரூ.100 யும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் முழுமையாக அறிந்து கொண்டு Apply Link -யை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top