தங்கம் வாங்க ஆசையா? இன்னைக்கு தங்கத்தோட விலை என்னனு தெரியுமா உங்களுக்கு?

0

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு ஜூலை முதல் நாள் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியாதாக தெரிவித்தது. மத்திய அரசு கொண்டு வந்த இறக்குமதி வரியின் மூலமாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.

மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதிவரியை உயர்த்தியதின் விலைவாக வெள்ளிக்கிழமை (இன்று) காலை நிலைவரத்தின்படி 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 ரூபாய் அதிகரித்து. ரூ.4,697ஆக உயர்ந்துள்ளது.

சவரனுக்கு ரூ.136 அதிகரித்து, ரூ.37,576ஆக உயர்ந்துள்ளது.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here