தாஜ்மஹாலுக்கு போக ஆசையா? ஒரு சூப்பர் குட் நியூஸ்! உடனே பாருங்க…!

0
Want to go to the Taj Mahal A super good news Look now-In Taj Mahal One Day Entry To Free

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இந்த தாஜ் மஹால் முகலாய மன்னராக இருந்த ஷாஜகானால் இறந்து போன தன் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு கட்டினார். இந்த தாஜ் மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அதிகமாக பார்க்கப்படும் சுற்றுலா தளங்களில் தாஜ் மாஹலும் ஒன்று. கொரோனா காலக்கட்டத்திலும் கூட தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது தாஜ் மஹால் குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகிடிள்ளது. அதில், உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என இந்திய தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here