தமிழ்நாட்டிலேயே வேலை செய்ய வேண்டுமா?நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC) 295 காலியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில்(NLC) பணிபுரிய ஒரு சூப்பரான வாய்ப்பு! NLC 295 பட்டதாரி எக்ஸிகியூட்டிவ் பணிக்கு உங்களை விண்ணப்பிக்க வரவேற்கிறது. தமிழ்நாட்டில் வேலை செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க கட்டணமும் இல்லை, தேர்வும் இல்லை, நேரடியாகவே Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NLC RECRUITMENT 2024
NLC RECRUITMENT 2024

ALSO READ : செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) தமிழ்நாடு அரசு வேலை! முழு விவரங்களுடன்…

Mechanical-120,Electrical-109, Civil-28, Mining-17, Computer-21 என ஒவ்வொரு துறையிலும் காலியிடங்கள் உள்ளது. கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியுள்ள நபர்கள் NLC Official Website link மூலம் ஆன்லைனில் நவம்பர் 20, 2023 முதல் டிசம்பர் 15,2023 முடிவதற்குள் விண்ணப்பித்து விடுங்கள்.

மேலும் சில தகவல்களை பெற வேண்டும் என்றால் Official Notification-ஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்