TNJFU RECRUITMENT 2023

TNJFU RECRUITMENT 2023

POST NAME

TNJFU பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்

QUALIFICATION

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் M.F.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

PAYSCALE

Junior Research Fellow Jobs-க்கு ஒவ்வொரு மாதம் ரூ.15,000 முதல் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

LAST DATE

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது

LOCATION

TNJFU-யில் Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது

TNJFU RECRUITMENT 2023 மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

NEXT:JIPMER PUDUCHERRY RECRUITMENT 2023 | APPLY NOW!!!