பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் Engineer, Supervisor வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்.
BHEL ஆட்சேர்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.E, B.Tech, Diploma, Master Degree முடித்திருக்க வேண்டும்.
இந்த வேலைக்கு மாதத்திற்கு ரூ.46,130 – ரூ.82,620/- ஊதியம் வழங்கப்படும்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 34 ஆக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால், சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
16 செப்டம்பர் 2023 என்ற இறுதி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.