CSL RECRUITMENT 2023

CSL RECRUITMENT 2023

POST NAME

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் காலியாக உள்ள General Worker வேலைக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்

QUALIFICATION

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 7th படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

PAYSCALE

General Worker Jobs-க்கு ஒவ்வொரு மாதம் ரூ.17,300 முதல் ரூ.18,400 வரை சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

AGE LIMIT

General Worker Jobs-க்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்

LAST DATE

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது

LOCATION

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கொச்சியில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது

CSL RECRUITMENT 2023 மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

NEXT: BOAT SR RECRUITMENT 2023 | APPLY NOW!!!