சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்துடன் புரதம், ஃபோலேட், அமினோ ஆசிட் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது

சிறு தானியங்கள் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்வரும் சிறுதானியங்களை  தொடர்ந்து உங்களுடைய உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

கேழ்வரகு (ராகி)

கம்பு

சோளம்

தினை (ஃபாக்ஸ்டெயில்)

பனிவரகு

சாமை

குதிரைவாலி

வரகு

கரும்பின் பயன்கள்