இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைகின்றது தெரியுமா?

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாது. ஆனால்  அத்திப்பழத்தில் 63% இனிப்பு இருக்கின்றது. இது நீரிழிவு நோயை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது

அதிக ஊட்டச்சத்து

சர்க்கரை நோயாளிகளுக்கு அத்திப்பழம் ஒரு சிறந்த மருந்து. அத்திப்பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

மலசிக்கல் பிரச்சனை

தொடர்ந்து  அத்திப்பழம் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சனையே வராது.

எப்படி சாப்பிடலாம்

தினமும் 3 முதல் 4 அத்திப்பழங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்தநாள் காலையில் எடுத்து நன்றாக மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவரின் ஆலோசனை

நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசைனையை கேட்டு தினமும் அத்திப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.

என்றென்றும் இளமை

அத்திப்பழங்களை சாப்பிடுவதால் நீங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்.

உடல் வலிமை

சத்துக்கள் நிறைந்த அத்திப்பழங்களை உட்கொள்ளும்பொது நமது உடலின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றது.

இரத்த அழுத்தம் சீராகும்

இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினசரி 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டு வர சரியாகும்.

நீங்க டெயிலி காபி குடிக்கிறீங்களா? மிஸ் பண்ணாம படிங்க...