நிக்க கூட நேரம் இல்லாம ஓடிட்டு இருக்க வாழ்கையில... அதிகமான மன உளைச்சல் வருதா? இந்த ஏழு விஷயங்கள தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க... ஹேப்பியா பீல் பண்ணுவீங்க!

டிஜிட்டல் டிவைஸ்களுக்கு ஓய்வு கொடுங்கள்

மெடிடேஷன் செய்யுங்கள்

இயற்கை சூழலில் நேரம் செலவிடுங்கள்

நன்றாக தூங்குங்கள்

ஆரோக்கியமான டயட் எடுத்துக் கொள்ளுங்கள்

கிரியேட்டிவான செயல்களில் ஈடுபடுங்கள்

பிறருடன் நன்கு பழகுங்கள்

அட... இது தெரியாம போச்சே! சுரைக்காய்ல இவ்ளோ நன்மைகளா!