பொதுவாக குளிர் காலங்களில் சீக்கிரமாக கைகள் வறண்டதாகவும், சொர சொரப்பாகவும் இருக்கும். எனவே இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க...

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்

மைல்டு மாய்ஸ்ரைசிங் சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுங்கள்

சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து கைகளை மசாஜ் செய்யலாம்

தரமான ஹைட்ரேட்டிங், ஹேண்ட் கிரீம் அல்லது லோஷனை பயன்படுத்தலாம்

இரவில் ஹேண்ட் கிரீமை பயன்படுத்தலாம்

காட்டன் கிளவுஸை அணியுங்கள்

அவகாடோ பழத்தை மசித்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கைகளில் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும்

காலைல வாக்கிங் போலாமா? சாயங்காலம் வாக்கிங் போலாமா?