திருமண பந்தம் என்பது பெரிய கனவு, ஆசைகளோடு தான் ஆரம்பம் ஆகின்றது. உங்கள் திருமண உறவு என்றும் பலமானதாக இருக்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க...

உங்கள் துணையுடன் மனம் விட்டு பேச வேண்டும்

ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்க வேண்டும்

அத்துமீறி நடந்து கொள்ளக் கூடாது

நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்

பக்கபலமாக இருக்க வேண்டும்

துணையுடன் நேரத்தை செலவிட வேண்டும்

அனுசரித்து செல்ல வேண்டும்

நீங்க லவ் பண்றவங்க கிட்ட இப்படி நடந்துகோங்க! பிரச்சனையே வராது!