வைட்டமின்கள், கால்சியம் போன்ற அதிக சத்துக்கள் நிறைந்த பாலை தினமும் குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

எலும்புகள் வலு அடையும்

மூட்டுகள் பலம் அடையும்

உடல் எடையை குறைக்க உதவுகின்றது

பசியை கட்டுப்படுத்து கின்றது

சர்க்கரை அளவு சீராக வைக்கின்றது

இதய நோய் பிரச்னையை தடுக்கலாம்

பாலில் உள்ள பொட்டாசியம் சத்து ஹைப்பர்டென்சனை குறைக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிகள் இப்படி அத்திப்பழம் சாப்பிடுங்க... சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்