நம் உடலுக்கு தேவையான கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின் , புரதம் என அத்தியாவசிய சத்துக்கள் கரும்பில் உள்ளன.

எலும்பு மற்றும் பற்களுக்கு வலிமை கொடுக்கிறது

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

சிறுநீரகத்திற்கு நல்லது

கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

எடையை குறைக்க உதவுகிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

சுவையான பொங்கல் செய்ய நச்சுனு 7 டிப்ஸ்