சுரைக்காய்ல என்ன சத்து இருக்குனு நிறைய பேர்க்கு தெரியறது இல்லை. சுரைக்காயின் நன்மைகளை இங்கே தெரிஞ்சுக்கோங்க.

எடையை குறைக்க உதவுகிறது

வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

இதயம் ஆரோக்கியமாக இருக்கும்

சருமத்திற்கு நன்மை பயக்கும்

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்

ஹீமோகுளோபினின் அளவை பராமரிக்க சுரைக்காய் உதவுகிறது

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்

இந்த தானியங்கள சாப்பிட்டா நீங்க ஹெல்தியா இருக்கலாம்