தினமும் துளசி நீரை குடித்தால் நம்முடைய உடல் நலம் முதல் மனநலம் வரைக்கும் அள்ளி கொடுக்கும் நன்மைகளை தருகிறது. அவை என்னன்னு தெரியுமா?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

தினமும் துளசி நீரை குடித்து வந்தால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகின்றது

சளியை குணப்பபடுத்தும்

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் பிரச்சனை இருந்தால் துளசி நீரை குடித்தாலே போதும்

அசிடிட்டி பிரச்சனை சரியாகும்

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்தாலோ அல்லது வயிறு உபாதை பிரச்சனை இருந்தாலோ துளசி தண்ணீரை குடித்தால் உடனடி தீர்வு கிடைக்கும்

சருமம் பொலிவாகும்

துளசி நீரை குடித்தால் உங்கள் சருமம் பொலிவு பெறுவதோடு முகத்தில் இருக்கும் முகப்பருக்களை அகற்ற உதவுகின்றது

கால் வலி சரியாகும்

துளசி நீரை உட்கொள்ளுவதால் முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

காய்ச்சல்

காலையில் எழுந்ததும் துளசி நீரை குடித்தால் தொற்றுக்களால் ஏற்படும் காய்ச்சலை வராமல் தடுக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தி

துளசியில் இம்யூனோமோடூலேட்டரி சத்து இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது

மன அழுத்த நிவாரணம்

துளசி நீர் அருந்துவதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும்

வால்நட்ல இத்தனை விஷயங்கள் இருக்கா