களைகட்டிய பங்குச்சந்தை… தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பங்குகள்!!

Weeded stock market Stocks that continue to climb

2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்திய பங்குசந்தையானது தொடர்ந்து ஏறுமுகத்துடனே காணப்பட்டது. அந்த வகையில், வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குசந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 260 புள்ளிகள் உயர்ந்து 60,106 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 17,710 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பங்கு சந்தையில் பங்குகள் உயர்ந்துள்ளதால் இதில் முதலீடு செய்த நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.


RECENT POSTS IN JOBSTAMIL.IN