Diploma படித்தவர்களும் ரயில்வேயில் வேலை பார்க்கலாம்! வெயிட் பண்ணாம இப்போவே அப்ளை பண்ணுங்க!

மேற்கு ரயில்வேயில் பாடகர் வேலை
மேற்கு ரயில்வேயில் பாடகர் வேலை

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? Western Railway -மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 02 பாடகர், நடனக் கலைஞர் (Singer, Dancer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளன. தேர்வு ஆனவர்கள் வேலை செய்ய பணியிடத்தை மும்பையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி Diploma, Graduate படித்திருக்க வேண்டும். 11 டிசம்பர் 2023 முதல் 09 ஜனவரி 2024 வரை தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். உங்க மொபைல் மூலமாக அப்ளை பண்ணலாம்.

ALSO READ : 10th, ITI, Diploma முடித்திருந்தால் போதும்! நேரடி நேர்காணல் முறையில் AIATSL லிமிடெட்டில் வேலை வந்துருக்கு!

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். பொது பட்டியலில் உள்ளவர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும். SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், PWD விண்ணப்பதாரர்கள் ரூ. 250/- செலுத்தினால் போதும். மேற்கு ரயில்வே விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நடைமுறை விளக்கம், நேர்காணல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபாடுவார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றிய முழுமையாக அறிய Notification link -யை ஓபன் செய்து அறிந்து கொள்ளுங்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Apply Link மூலம் அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top