WhatsApp New Update: வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தினமும் புதிய அப்டேட்களை தந்துக்கொண்டே இருக்கிறது. அந்தவகையில் தற்போது இதுவரை இல்லாத புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளதாக WABetainfo தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் ஆப் ஆக WhatsApp செயலி உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர்.
தற்போது வாட்ஸ் அப்பை Desktop-ல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இதற்கு முன்பாக Desktop-ல் பயன்படுத்தும் WhatsApp பயனாளர்கள் தங்களின் Contact-இல் இருக்கும் நபர்களின் புதிய Status-களை பார்ப்பதற்கு Status என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்போது புதிதாக யாரேனும் Status வைத்திருந்தால் அவருடைய Profile-ஐ சுற்றி ஒரு வட்ட வளையம் பச்சை நிறத்தில் காண்பிக்கும்.
அந்த DP படத்தின் மீது நீங்கள் கிளிக் செய்தால் மட்டும் போதும், உடனே அவர்களின் Status காண்பிக்கப்படும். இந்த அம்சம் தற்போது iPhone, Android போன்களிலும் கிடைக்கிறது. இனி வரும் காலத்தில் Desktop பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என்று WABetainfo அறிவித்துள்ளது.
RECENT POSTS
- நாட்டையே உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
- தமிழகத்தில் 12வது படித்தவர்ளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை! மாதம் இருபது ஆயிரம் சம்பளம் வாங்கலாம்! APPLY ONLINE NOW
- Find Your Dream Job in Railways with KMRC Recruitment 2023 – Apply for 125 Rail Vacancy…
- மாதம் ரூ.64000 சம்பளத்துடன் மத்திய அரசாங்க வேலை! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஈஸியா வேலையில் சேருங்க!
- Latest Announcement for 322 Vacancies in Tamil Nadu Government Jobs 2023 @ Apply Online | Don’t Miss Out