Master Degreeமத்திய அரசு வேலைகள்

WII நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

WII Recruitment 2020

WII நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (இந்திய வனவிலங்கு நிறுவனம் – Wildlife Institute of India). Project Associate, Project Biologists & Field cum lab assistants பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. WII Recruitment 2020 நிறுவனம் 16.03.2020 & 23.03.2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

WII Recruitment நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

WII Recruitment

Advt. No. WII/BSA/UK & MP/2020

நிறுவனத்தின் பெயர்: இந்திய வனவிலங்கு நிறுவனம் Wildlife Institute of India (WII)
இணையதளம்: www.wii.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: திட்ட இணை, திட்ட உயிரியலாளர்கள் & ஆய்வக உதவியாளர்கள்
காலியிடங்கள்: 05
கல்வித்தகுதி: Masters in Forestry/Botany/Zoology/Ecology/Environmental /Zoology/ Botany/ Forestry/Ecology/ Environmental Sciences
பணியிடம்: டேராடூன்
வயது: 25 – 34 Years
முன் அனுபவம்: 02 Years
சம்பளம்: ரூ. 10,000/- to Rs.36,000/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பம் தொடக்க நாள்: 24.02.2020
நேர்காணல் நாள்: 16.03.2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

LIC-இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள்

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், WII Recruitment 2020 நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 24.02.2020
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 16.03.2020 (11:00 AM)

முக்கியமான இணைப்புகள்: WII Recruitment 2020

WII Jobs Notification Details
Official Website


வேலையின் பெயர்: திட்ட இணை
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Bachelor’s in any Biological Science
பணியிடம்: ராஜஸ்தான்
வயது: 35 Years
முன் அனுபவம்: 02 Years
சம்பளம்: ரூ. 20,000/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பம் தொடக்க நாள்: 26 பிப்ரவரி 2020
நேர்காணல் நாள்: 23 மார்ச் 2020

Project “Habitat Improvement and Conservation Breeding of Great Indian Bustard”

விண்ணப்ப கட்டணம்: இல்லை

Gen/ OBC. ரூ.500
SC/ ST/ Ex-Servicemen: ரூ.100

முக்கியமான இணைப்புகள்: WII Recruitment 2020

WII Jobs Notification Details
Official Website

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/HQMc5oPlamY1SjlrQMTpF1

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker