மும்பை அணியை வீழ்த்துமா சென்னை அணி..? அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Will the Chennai team defeat the Mumbai team Fans in high expectation

சென்னையில் உள்ள சேப்பாக்க மைதானத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் விளையாட சிஎஸ்கே அணி ஒரு மாதத்திற்கு முன்பே சென்னைக்கு வருகை தந்து பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று இரவு இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் இடையே போட்டி நடைபெற உள்ளது. இரண்டு முன்னாள் சாம்பியன்களாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இரண்டு முன்னாள் சாம்பியன்களாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இதனால் இன்று நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் வீரர்கள் இன்னும் எச்சரிக்கையுடன் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேகப்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்ப்பதால் இந்த போட்டியில் சென்னை அணி சிறந்த முறையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN