தமிழக அரசின் வருவாய் துறையில வேலை! 8th படிச்சவங்களே… இந்த ஜான்ஸ் உங்களுக்குத்தான்…!

தமிழக அரசின் வருவாய் துறையில வேலை! 8th படிச்சவங்களே... இந்த ஜான்ஸ் உங்களுக்குத்தான்...!
தமிழக அரசின் வருவாய் துறையில வேலை! 8th படிச்சவங்களே… இந்த ஜான்ஸ் உங்களுக்குத்தான்…!

தமிழ்நாடு அரசு வேலைய தேடிக்கிட்டு இருக்குறவங்களே… இந்த அருமையான வாய்ப்பு உங்களுக்குத்தான். தமிழகத்தில இருக்குற நீலகிரி மாவட்ட வருவாய் துறையில வேலை செய்ய ஆள் தேவைப்படுதாம். உங்களுக்கு விருப்பம் இருந்தா உடனே அப்ளை பண்ணுங்க. எப்ப அப்ளை பண்ணனும், எப்டி அப்ளை பண்ணனும், சம்பளம், படிப்பு விவரம் எல்லாம் கீழ இருக்குது.. கவனமா படிச்சி தெரிஞ்சிகிட்டு அப்ளை பண்ணுங்க.

அமைப்பின் பெயர் : நீலகிரி மாவட்ட வருவாய் துறை (Nilgiris Revenue Department)

வெப்சைட் : https://nilgiris.nic.in/

ஆரம்ப தேதி : 03.11.2023

கடைசி தேதி : 30.11.2023

வேலை பெயர்:

நீலகிரி மாவட்ட வருவாய் துறையில டிரைவர் (Driver) வேலைக்கு ஆள் வேணுமாம். நீங்க நல்லா வண்டி ஒட்டுவீங்கனா இந்த வாய்ப்ப தவறவிடாதீங்க.

படிப்பு விவரம்:

ஜஸ்ட் எட்டாம் வகுப்பு (8th) படிச்சிருந்தாலே போதும்.

காலியிடம்:

இந்த வேலைக்குன்னு மொத்த 03 காலியிடம் தான் இருக்குது.

சம்பளம் எவ்வளவு?

செலக்ட் ஆகுற ஆளுங்களுக்கு ஒவ்வொரு மாசமும் ரூ.19,500 to ரூ.62,000 வரைக்கும் சம்பளம் தராங்களாம். நீங்களும் அரசு சம்பளத்த கை நிறைய வாங்கலாம்.

வயசு வரம்பு:

இந்த ஜாப்க்கு அப்ளை பண்ணுறவங்க வயசு 18 வயசுலருந்து 32 வயசு வரைக்கும் இருக்கணும்.

Also Read >> மாசம் 30 ஆயிரம் to 60 ஆயிரம் சம்பளம்! நம்ம ஐஐடி மெட்ராஸ்ல சூப்பர் ஜாப்! அப்ளை பண்ண ரெடியா?

வொர்க் பிளேஸ்:

டிரைவர் வேலைக்கு தேர்வு ஆகுறவங்க நீலகிரி மாவட்டத்தில வேலை பாக்க தான் போஸ்டிங் போடுவாங்களாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு ஜாயின் பண்ணனும்னு விருப்பபடுறவங்க உங்க பயோ டேட்டா விரத்த கீழ இருக்குற அட்ரஸ்க்கு மறக்கமா அனுப்பிடுங்க.

Address
District Collector’s Office,
Ooty,
Nilgiris-643001.

முழு விவரமும் தெரிஞ்சிக்க Nilgiris Revenue Department Recruitment 2023 Notification Link ஐ கிளிக் பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…